Friday 22 July 2016

என்னய்யா ஆச்சு இந்த நாட்டுக்கு.  ஒருத்தர் CIA கூட சேந்துக்கிட்டு அமெரிக்காவை காப்பாத்த போயிட்டாரு - விஸ்வரூபம்;

இன்னொருத்தரு மலேசியாவை காப்பாத்தப் போயிட்டாரு - கபாலி;

இப்போ எங்க இளைய தளபதி மட்டும்தான் தமிழ் நாட்டை காப்பாத்துறதுக்கு இருக்குற ஒரே நம்பிக்கை; தமிழ் இனமே தயாராகு - அடுத்ததாக இளைய தளபதியோட கல்லவ நேரப்பியே ஆகணும்.

5 comments:

  1. அபபுறம்..தல..ன்னு ஒன்னு இருக்கே......

    ReplyDelete
  2. அபபுறம்..தல..ன்னு ஒன்னு இருக்கே......

    ReplyDelete
    Replies
    1. அவரு கண்ணாமூச்சி ஆடுறாரு

      Delete
  3. தமிழ்ச் சமூகம் சினிமா போதையிலிருந்து விடுபடும் நாளே அதன் முன்னேற்றத்திற்கான நாள்.

    ReplyDelete